உதவி வழங்கியவர்:அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் மனைவி பிள்ளைகள் இலண்டன்,பிரான்ஸ் (தென்மராட்சி)
அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் 05.02.2023 இன்னாளில் கிளிநொச்சி காந்தி சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கு மதிய நேர உணவு வழங்கி வைக்கப்பட்டது அந்த வகையில் அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம். அத்துடன் இந்த உதவியினை வழங்கிய மனைவி பிள்ளைகள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம் உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி.
Reg.No:GA 3484 Helping Hearts Foundation (Srilanka) Reg.No:VR462552 Germany- Branch: Swiss/UK
E.Mail:helpinghearts2013@gmail.com Website:helpngheartstamil.com Te:00491772061431
அமரர் சின்னத்தம்பி திருச்செல்வம் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள் 05.02.2023 இன்னாளில் கிளிநொச்சி காந்தி சிறுவர் இல்லக்குழந்தைகளுக்கு மதிய நேர உணவு வழங்கி வைக்கப்பட்டது Helping Hearts e.V
No Comments1 Min Read