நேற்று நடந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து சச்சினின் சாதனையை சமன் செய்து இருந்தார்.
போட்டி நடக்கும்போது ஸ்டேடியத்தில் போடப்பட்ட பாடல் ஒன்றுக்கு கோலி டான்ஸ் ஆடி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஜவான் பட பாடலுக்கு ஷாருக் போல கோலி நடனம் ஆடி இருக்கிறார். அந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.
அதை ஷேர் செய்து OMG என இயக்குனர் அட்லீ ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.