தமிழீழ தேசியச் சின்னங்கள் பொறித்த மதுப்போத்தலுடன் புலம்பெயர் தமிழர் ஒருவர் காட்சி தந்த ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் கடந்த வாரம் வைரலாகியிருந்தது.
குறித்த புகைப்படமானது தமிழர் நெஞ்சங்களை புண்படுத்தி இருந்ததுடன் , அது தொடர்பில் பலரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.