வடக்கில் 42 பாகை செல்சியஸ் இனை விட அதிகரித்த வெப்பநிலை பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் அடுத்த சில நாட்களுக்கு 42 பாகை செல்சியஸ் இனை விட வெப்பநிலை உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன் மழை கிடைத்த பகுதிகளில் மழைக்கு அடுத்த நாட்களில் உயர் வெப்பநிலை நிலவும் என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்