Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ் கோட்டை பகுதியில் உள்ள அகழியில் இருந்து சற்றுமுன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையிலல் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். Post Views: 114
யாழ்.கடற்பகுதியில் புத்தாண்டில் இடம்பெறவிருந்த பாரிய அசம்பாவிதம்… உயிர் தப்பிய பயணிகள்!January 2, 2025