யாழ்.காரைநகரில் 20 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று 309 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 20பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று 309 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த தொற்றாளர்களில் 20 பேர் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அதன் அடிப்படையில்,
காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேர், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேர்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் 02 பேர், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர்,சங்கானை பிரதேச வைத்தியசாலையில்