மன்னார் லக்ஷ்மி ஜூவல்லரி உரிமையாளர் திரு.ரெட்ணகுமார் அவர்களின் இரண்டாவது மகனான கிருசாந்தன் இன்று காலை மாரடைப்பால் மரணம் அடைந்ததாக தெரியவந்துள்ளது. இதே வேளை கொவிட் தொற்று ஏற்பட்ட பலர் வீடுகளிலும் தெருக்களிலும் மாரடைப்பு ஏற்பட்டு விழுந்த இறந்துவருகின்றமை தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.