லெனோவோ நிறுவனம் இந்தியாவில் டேப் பி11 ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.இதன் இந்திய விலை ரூ. 44,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது ஸ்லேட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை முன்னணி ஆன்லைன் தளங்களில் நடைபெறுகிறது.
இதன் சிறப்பம்சங்கள்
- 11.5 இன்ச் WQXGA 2560×1600 பிக்சல் OLED டிஸ்ப்ளே
- டால்பி விஷன், ஹெச்டிஆர்
- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி மெமரி
- ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ்
- இன்பில்ட் டைம்-ஆப்-பிளைட் சென்சார்
- ஆப்ஷனல் கீபோர்டு கவர்
- யுனிபாடி மெட்டல் டிசைன்