நாடாளுமன்றத்தை கலைத்து புதிய ஆணையை வழங்குவோம் என்ற கோசங்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி இன்று (20) நடைபவனியை ஏற்பாடு செய்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தை சூழவுள்ள பகுதியில் இருந்து ஆரம்பமான பேரணி நுகேகொடையை சென்றடைந்தது.
புதிய ஆணையை வழங்குவோம் என்ற கோசங்களை முன்வைத்து தேசிய மக்கள் Karihaalan News
No Comments1 Min Read

