38 வயதான ரன்பீருக்கு கொரோனா உறுதியானதை அவரது தாய் நீத்து கபூர் இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தியுள்ளார்.இன்ஸ்டாகிராமில் ரன்பீரின் படத்தைப் பகிர்ந்த நீத்து கபூர், அனைவரின் அக்கறைக்கும் நல்வாழ்த்துக்களும் நன்றி.
ரன்பீருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர் சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்.அவர் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கிறார் மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுகிறார் என பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மும்பையில் உள்ள சில ஹாட்ஸ்பாட்களிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram