Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் பாண்டு, அவரது மனைவி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார். Post Views: 179
Bigg Boss: டாப் 5 போட்டியாளர்களை அறிவித்த பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்… கொந்தளித்த ரசிகர்கள்January 11, 2025
எப்படி இருக்கு கேம் சேஞ்சர் விமர்சனம் – Game DANGER!! ஐய்யா ஷங்கரு… புலம்பும் ரசிகர்கள்..January 10, 2025