எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ நாளை (20) கிளிநொச்சிக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அவரது எண்ணக்கருவில் உருவான பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக மாணவர்களுடைய கல்வி செயல்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் இவ்வாறு அவர் கிளிநொச்சிக்கு செல்லவுள்ளார்.
அத்துடன் இதன்போது கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பஸ் ஒன்றை எதி்ர்க்கட்சித் தலைவர் அன்பளிப்புச் செய்ய உள்ளார்