இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரி செய்ய இந்தியா மற்றும் சீனா பல முறை கடனுதவி செய்துள்ளது.
அதனைத்தொடர்ந்து இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்