நேற்று நாவற்குடா இசை நடனக்கல்லூரி வீதியில் வைத்து பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த நகைப்பறிப்பு
பாதுகாப்பு கமாராவில் தெளிவாக பதிவாகியுள்ளது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக இவ்வாற சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றமை அவதானிக்கத்தக்கது!