காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக மே 9ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.
மேலும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது