தான் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க் இதனை தெரிவித்தார்.
தான் பாராளுமன்ற கல்வித் தலைவர்கள் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை எனவும் எதிர்க்கட்சி சார்பில் பேச முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.