முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது உறவினர்கள் கட்டுநாயக்காவில் இருந்து டுபாய் நோக்கி சென்ற அங்கிரந்த அமெரிக்கா செல்லவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.