நல்லூர் வீதியில் ஒயில் ஊத்தப்பட்டு மக்களுக்கு இடையூறாக இருப்பதாக மாநகர முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் உடனே சம்பவ இடத்திற்கு நேரிடையாக சென்று பார்வையிட்டார்.
அத்துடன் உடனடியாக அவரின் பணிப்புரைக்கமைய மாநகர ஊழியர்களினால் குறித்த வீதி சீர்செய்யப்பட்டது.