வெல்ஷ் மொழியை ‘ஜிபரிஷ்’ என கி ண் டலடித்து தனது வ லை தள Blog-ல் ப தி விட்ட பி ர பல சூப்பர் மா ர்க்கெட் நி று வனத்தின் இயக்குநர் பதவி நீக்கம் செ ய் யப்பட்டுள்ளார்
வே ல் ஸ் பகுதியை த லை மை யிட மாகக் கொண்ட மிகப் பி ர ப லமான Iceland சூப்பர்மார்கெட் நிறுவனம், பிரித்தானியா முழுவதும் ஆ யி ரக் க ணக்கான கி ளை களை ந ட த்தி வருகிறது
அ ந் நிறு வனத்தில், கார்ப்பரேட் விவகார இயக்குநராக பதிவை வகிக்கும் Keith Hann (66) வருடத்துக்கு 102,000 பவுண்ட் ச ம் பள த்தில் ப ணி யா ற்றிவந்தார்
அவர் வெல்ஷ் மொழியை ‘ஜிபரிஷ்’ என்றும் “அது ஒரு உயிரற்ற மொழி, அதை பே சுப வர்கள் கொப்பளித்து துப்புவது போன்று இருக்கும்” என்றும் கடுமையாக கிண்டலடித்து த ன து சொ ந் த வலைத்தள Blog-ல் எழுதி பதிவிட்டுள்ளார்
இதனால், சமூக வ லை த்த லங்களில் வெல்ஷ் ம க் களிடையே கடும் கோபத்தை தூண்டியது மேலும், வெல்ஷ் மக்கள் Iceland சூ ப் பர் மார்கெட் நிறுவனத்தை பு ற க் கணி க் கட் தொ ட ங் கினர்
நிலைமை மோசமடைந்தபோது, Hann தனது ட் வி ட்டர் பக்கத்தில் ந கை ச்சுவை க்காக இப்படி எ ழு தி ய தாக Keith Hann கூறினார் அ தற் கா க அவர் மேலும் வி ம ர் சன ங் களை எதிர்கொண்டார்
இ த னையடுத்து Iceland நிறுவனம், வெல்ஷ் ம க் களிடம் ப கி ர ங்க மாக மன்னிப்பு கே ட்ட து டன், மேலும் Keith Hann-ஐ ப த வியி லி ரு ந்து நீக்கியுள்ளது
வெல்ஷ் மொழி வே ல் ஸ் ம ட் டுமின்றி பிரித்தானியாவின் பல பகுதிகளில் பேசப்பட்டுவருகிறது