யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், கொழும்பு, புத்தளம், கம்பளை, கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகரன் துரைசிங்கம் அவர்கள் 07-08-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைசிங்கம், அருளம்மா(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மகனும், சபாரத்தினம்(கனடா) மனோன்மணி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வஜோதி(கனடா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அர்ச்சனா (கனடா), சோபனா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவசங்கர்(கனடா), அர்ஜுன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகன்யா அவர்களின் ஆசைப் பேரனும்,
மனோகரன்(பிரித்தானியா), மனோராணி (அவுஸ்திரேலியா), தேவகரன்(பிரித்தானியா), ராஜகரன்(கனடா), விஜயராணி(அவுஸ்திரேலியா), தேவராணி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr. சதா(பிரித்தானியா), ராஜேந்திரம்(அவுஸ்திரேலியா), ஆன்(பிரித்தானியா), காலஞ்சென்ற சுமதி, சுந்தரகுமார்(அவுஸ்திரேலியா), சிறீதரன்(அவுஸ்திரேலியா), சிவலோகநாதன்(இலங்கை), செல்வராணி(கனடா), செல்வரஜினி(கனடா), சிவானந்தன்(கனடா), சிவகுமார்(கனடா), செல்வநளினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், சிவமோகன்(கனடா), குணபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் சகலனும்,
வரதலட்சுமி(இலங்கை), சுதர்ஜினி(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.