யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட துரைரட்ணம் கஜன் அவர்கள் 11-07-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவடின சேர்ந்தார்.
அன்னார், துரைரட்ணம்(தறுமு), காலஞ்சென்ற நிர்மலா தம்பதகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பூலோகசுந்தரநாதன், தங்கராணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
கிருத்திகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஷயன், ஷெயானா, ஷெயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
துஷாந்(Shawn), தாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பணுஷா, கோபி, தங்கன், மதன், லாவண்யா, அஜந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.