யாழ். குப்பிளான் கற்கரை பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கட்டப்பிராய், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானலிங்கம் தம்பிராஜா அவர்கள் 14-07-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரவேலு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாரதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷ்யந்தினி(துஷி), துஷ்யந்தன்(கோபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
றொசான், நிரேசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஐஸ்னா, ஆஸ்டன், ஸ்ரேயா, வியானா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவராசா, காலஞ்சென்ற மலர், ராணி, குஞ்சு, தேவி, ராசன், கணேசன், சாந்தி, தயா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சந்திரா, புஸ்பா(சித்தி), சீத்தா, அரியகுமார், சிவகுமார், செல்வா, வத்சலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற சந்திரி, உடையார், தேவன், குலேந்திரன், வளர்மதி, வனஜா, ராஜேந்திரன், செவ்வந்தி, காலஞ்சென்ற செல்வராசா, ஸ்ரீதர், சிவஞானம், தேவி, ஈஸ்வரி, சந்திரா, பொபி குகநாதன் ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.