இந்தியா காரைக்காலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்து லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இராமநாதபிள்ளை சிங்காரவேலு அவர்கள் 27-07-2023 வியாழக்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமநாதபிள்ளை தனஇலட்சுமி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான தியாகராஜபிள்ளை புனிதவதி தம்பதிகளின் அருமை மருமகனும்,
இந்திரா சிங்காரவேலு அவர்களின் ஆருயிர் கணவரும்,
இராஜவேலு, முருகவேலு, குமாரவேலு(Essex Tamil Society Treasurer) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கல்பனா, சீலா, பாரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Dr. அஜயவேலு, அஜிதா, Dr. விஷ்ணுவேலு, விஷ்வாவேலு, அமிதா, அம்ரித்வேலு ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.