முல்லைத்தீவு கள்ளப்பாட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wimbledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் 28-06-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசலிங்கம், நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாரத்தினம், சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுவேனா, சனன், ஆரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்கினேஸ்வரி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம் சந்திரலிங்கம், காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, மங்கலேஸ்வரி, சிவலிங்கம், பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமார், ஜெயக்குமார், திலகவதி, தாஸ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.