மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும், தற்போது கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி சுபத்திரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்பையா இராசம்மா தம்பதிகளின் மருமகளும்,
Dr. பத்மநாதன் அவர்களின் அன்புத் துணைவியும்,
Dr. சாமளா(லண்டன்) அவர்களின் பாசமிகு தாயாரும்,
Dr.பங்கையற்செல்வன்(லண்டன்) அவர்களின் மாமியும்,
Dr. மயூரன்- Dr.ஜெமினா(லண்டன்), Dr. ஆர்த்தி- Dr. சேது (லண்டன்) ஆகியோரின் ஆசைப் பேத்தியும்,
கயோ, ஓவியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, இராஜலட்சுமி, சரஸ்வதி, செல்வராணி, தங்கராணி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, சரஸ்வதி, பத்மநாதன், பஞ்சலிங்கம், புஸ்பராணி, பாலசுந்தரம், விமலராணி மற்றும் இந்திராணி (லண்டன்), ஜெயராணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.