யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அரியராணி அவர்கள் 10-07-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஸ்ஷனி, அதீசன், பவதீசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுதர்சன், சுவித்தா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அரியமலர், அப்பாப்பிள்ளை, அரியசோதி, அரியசுசி, அசோக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி, அன்னம்மா, சிங்கராஜா மற்றும் சிவலிங்கராஜா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற இலங்காதேவி, புஸ்பராணி, சரோஜினிதேவி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதீஸ், டறீஸ், தக்ஷரா, அன்ஷிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.