யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heidenheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இவோன் புஸ்பலதா மக்மிலன் அவர்கள் 13-07-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜோசவ், சூரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆசிர்வாதம், றோஸ்மேரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜோ மக்மிலன் அவர்களின் அன்பு மனைவியும்,
பாரத், விஜய், சந்ரு ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குணசிங்கம்(ஜேர்மனி), பாமா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.