யாழ்.குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட யமுனாதேவி தங்கராசா அவர்கள் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சீனித்தம்பி தங்கராசா, தங்கராசா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
கருணாகரன், விக்கினேஸ்வரன்(ரவி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், ரஜனி, ஹர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிஷா, அக்ஷயா, லங்கேஷ், பவிஷ் ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.