முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, தான் நடித்த புதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பார்வையிடுவதற்காக அவர் கொழும்பு சிட்டி சென்டருக்கு அழைத்து வரப்பட்டார்.
சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதி வழங்கிய நிலையில் அவர் அங்கு வருகை தந்ததாக கூறப்[படுகின்றது.
அதேவேளை நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க சிறைவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.