உதவி வழங்கியவர்கள்: இன்று திருமண நாள் காணும் தம்பதியினர் மணமகன் மைக்கல் மணமகள் சுதாமினி அவர்கள் ( எமது உறுப்பினர்)
உதவித் தொகை: 50.000 ரூபாய்
இடம்:
04.09.2021 திருமணபந்தத்தில் இணையும்
மணமகன் மைக்கல் மணமகள் சுதாமினி Stuttgart Germany அவர்கள் இன்றைய நல் நாளில் காலத்தின் தேவைகருதி இந்த உதவியினை வழங்கி உள்ளார்கள் அவர்கள் இருவரும் இணைபிரியா தம்பதியினர்களாக சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ எமது இதயபூர்வமான வாழ்த்துக்கள்