கல்யாணம் செய்து முடித்து ஒரு குழந்தையோ, ரெண்டு குழந்தையோ பிறந்த பிறகு அனைத்து குடும்ப உறவுகளும் செய்யும் ஒரு செயல் தான் க ருத்த டை சி கிச்சை. இதை அநேகமாக நூற்றுக்கு 99 சதவீதம் பெண்கள் தான் செய்து கொள்கிறார்கள். ஆண்களும் க ருத்த டை செய்துகொள்ளலாம், அதனால் நிறைய பின் விளைவுகள் வரும் என்ற ப யத்தில் எந்த ஆணும் க ருத்த டை செய்துகொள்ள விரும்புவதில்லை.
க ருத்த டை செய்துகொள்வதால் எந்தவித பின்விளைவுகளும் ஏற்படாது. எல்லாரும் நினைக்கும் ஒரு விஷயம் உ டலுறவில் பழைய மாதிரி ஈடுபட முடியாது என்பது தான். க ருத்த டை செய்துகொண்டால் அரை மணி நேரத்தில் உங்களை ம ருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துவிடுவார்கள்.
ஒரு சொட்டு ர த்தம் கூட வெளியேறாமல், த ழும்பும் தெரியாமல் க ருத்த டை செய்வார்களாம். ஒரு மாதம் மட்டும் ஆ ணுறை அணிந்து உ டலுறவில் ஈடுபடவேண்டும். அதன் பின்னர் ஆ ணுறை அணிய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. எப்போதும் போல வி ந்தணு வெளியேறும், அதில் உள்ள உ யி ர ணுக்கள் மட்டுமே வெளியேறாது. நீங்க பழைய மாதிரி உ டலுறவில் க ருத்த டை செய்த பின்னரும் ஈடுபடலாம் என்று க ருத்த டை செய்த நண்பர் ஒருவர் அண்மையில் இந்த செய்தியை என்னிடம் பகிர்ந்தார். எனவே ஆண்கள் க ருத்த டை செய்வது பற்றி ப யப்பட வேண்டிய அவசியம் இல்லை.