Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email தாதியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 63ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தாதியர்களின் தற்போதைய ஓய்வூதிய வயதெல்லை 60ஆகும். Post Views: 177
நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தும் Mutton Leg Soup- யாரெல்லாம் குடிக்கக் கூடாது தெரியுமா?January 11, 2025