தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல் முன்னணி நிலவரம் வெளியாகியுள்ளது.
அதன்படி சென்னை வேளச்சேரி தொகுதியில் தபால் வாக்குகளில் தி.மு.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது.
அதன்படி திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ்சார்பில் போட்டியிட்ட அஸ்ஸாம் மௌலானா தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் அசோக் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி தபால் வாக்குகளில் திமுக கூட்டணி 25,அதிமுக கூட்டணி 16 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.