தமிழ்நாட்டில் BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி தமிழ் நாட்டின் சென்னைக்கு அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திலேயே ஒருவருக்கு குறித்த தொற்று உறுதியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை BA.4 மற்றும் BA.5 வகை ஒமிக்ரான் தென்னாபிரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவது உறுதியாகியுள்ளது.