சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியுள்ள 83 இலங்கையர்களின் பெயர் பட்டியல் அம்பலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸ் வங்கி இரகசிய சட்டத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் பலரது பெயர் விபரங்களை தற்போது சுவிஸ் வங்கியிடம் இருந்து இந்தியா பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.