சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த தீர்மானம்.
No Comments1 Min Read

