இலங்கையில் சற்று முன்னதாக மேலும் பலருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த தொற்று எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்துள்ளது.
இலங்கையில் சற்று முன்னதாக மேலும் 170 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்து 95 ஆயிரத்து 18 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.