சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த நிலையில், திரைப்படத்திலும் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார்.மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் மற்றொரு நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.அது, பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா மற்றொரு நாயகியாக நடிக்கிறாராம்.