உதவித்தொகை :107.000,00 ரூபாய்
சங்கமம் கிராமத்தில் உதவும் இதயங்கள் நிறுவனத்தின் சிறுவர் ஆரம்பக்கல்வி நிலையம் திருத்த வேலைகள் இடம் பெற்று இன்று புதுப்பொலிவுடன் எமது சிறுவர் பள்ளியில் இன்றைய நாளில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டு அங்கு வருகை தந்த மக்களுக்கும் தென்னம்பிள்ளைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதி உதவும் இதயங்கள் நிறுவனத்தின் அங்கத்தவர்களின் நிதியில் இருந்து வழங்கப்பட்டது அந்த வகையில் எமது உறுப்பினர்களுக்கும்
இந்த ஏற்பாடுகளை செய்து தந்த எமது தாயக உறுப்பினர்களுக்கு நன்றி.
உதவும் இதயங்கள் நிறுவனம் GERMANY