கிண்ணியா பிரதேச செயலகத்திற்குற்பட்ட சம்வாச்சதீவு பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 1 மாதம் மதிக்கத்தக்க குழந்தை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட குழந்தை கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெறிவிக்கின்றனர்.
இன்று (19) காலை அப்பகுதி வீதியோரத்திலிருந்து குழந்தை மீட்கப்பட்டதாகவும் மேலதிக விசாரனைகளை மேற்கோண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.