Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email அநுராதபுரம்-எலயாபத்துவ பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளான நபர் ஒரவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. Post Views: 397