இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் விளைவிக்கப்படும் மாம்பழம் தனிச் சிறப்பை பெற்றுள்ளது.
இங்கு விளையும் மாம்பழம் ஒரு கிலோ ரூ.20,000 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மாம்பழ ரகத்தின் பெயர் மியாசாகி மாம்பழம் ஆகும்.
உண்மையில் இது ஜப்பான் நாட்டின் மியாசாகி நகரை பூர்வீகமாகக் கொண்டது. அங்கு இந்த மாம்பழம் ஒரு கிலோ ரூ.2.7 லட்சம் வரையில் விலை போகிறது.
ரூபி நிறத்தில் உள்ள இந்த மாங்கனிகளை ஜப்பானியில் சூரியணின் முட்டை என்று கருதுகின்றனர்.