உதவி வழங்கியவர்:திருமதி வேணி சிறிதரன்(உதவும் இதயங்கள் இங்கிலாந்து மகளிரணியின் செயலாளர்)
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் கிராமிய முற்போக்கு ஒன்றியம் வவுனியா சத்து மா உற்பத்தி திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.
சத்து மாவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யவதற்கு இன்று ஆரம்ப நிகழ்வினை 04.11.2022 நடை பெற்றது
மூன்றுமுறிப்பு கிராம அலுவலகர் திருமதி. S.சரண்யா
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் 17வது முற்போக்கு கிராமிய மகளிர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள்
தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்கள்
மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள் அவர்களுடைய தொழில் முயற்சி வெற்றி பெற
அனைவரும் ஆசி வழங்குமாறு உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.