உண்மை நேர்மை ஒழுக்கம்
“கல்வியே எமது சிறார்களின் மூலதனம்”
23.09.2022
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலைநேரக் கல்வி நிலையம் திருக்கோவில் சிறி வள்ளிபுரம் அம்பாறை. இங்கு கற்பித்துக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை திருக்கோவில் பங்குத்தந்தை அவர்கள் பொறுப்பேற்று நேரடியாக மாதாந்தம் வழங்கிவருகின்றார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
உதவும் இதயங்கள் நிறுவனம் யெர்மெனி
உதவும் இதயங்கள் நிறுவனத்தின் இலவச மாலைநேரக் கல்வி நிலையம் திருக்கோவில் சிறி வள்ளிபுரம் அம்பாறை Helping Hearts e.V
No Comments1 Min Read

