தமிழகத்தில் நள்ளிரவு கஞ்சா போதையில் சு ற் றித் திரிந்த இளைஞர், திறந்திருந்த வீட்டுக்குள் புகுந்து 75வயது பாட்டியை சீரழித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுசென்னை ராயப்பேட்டையில் பிரம்மச்சாரியாக வாழந்து வந்த 75 வயது மூதாட்டி ஒருவர், புதன்கிழமை காலை தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார்
இது குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர் மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளதுஇதனையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து, திருவல்லிக்கேணியைச் சே ர் ந்த வசந்தகுமார் (21) என்பவரை பிடித்து பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்
அப்போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட வசந்தகுமார், கஞ்சா போதையில் தான் ஒரு திறந்துகிடந்த வீட்டுக்குள் பு குந் த தா கவும், அங்கு முகத்தை மறைத்துக்கொண்டு படுத்திருந்த பெண் கிழவி என்பது தெரியாமல் இளம் பெண் என நினைத்து சீரழித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளான்மேலும், தான் கற்பழித்தது ஒரு மூ தாட் டி என தெரியவந்ததும், இந்த வி ட ய ம் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, மூதாட்டியின் தலையிற் தரையில் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் இது ஒரு கொள்ளை சம்பவம் போல் தெரிவதற்காக அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை எடுத்துச் சென்றதாகவும் ஒப்புக்கொண்டுள்ளான்கஞ்சா போதையில் திறந்திருந்த வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை சீரழித்து கொலை செய்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏ ற் படு த் தியுள்ளது