அண்மைய நாட்களாக இந்திய பிரபலங்கள் இலங்கைக்கு சுற்றுலா வந்தவண்ணம் உள்ளனர்.
சினிமா பிரபலங்கள் மட்டுமல்லாது தொலைக்காட்சி பிரபலங்களும் இலங்கைக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில் விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளர் ரக்ஷன் இலங்கைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் ரக்சன் சமீபத்தில் இலங்கை சென்ற நிலையில் அவர் இளம் பெண்களுடன் இலங்கை கடற்கரையில் இருக்கும் புகைப்படங்கள், நீச்சல் குளத்தில் பெண்களுடன் ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தொகுப்பாளர் ரக்ஷன் இலங்கை கடற்கரையில் தன் நண்பர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.