இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை வழங்கி வைத்தார்.
இந்நிலையில் குறித்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,