நாட்டில் இன்றைய தினம் மேலும் 495 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக 1,022 கொவிட் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டனர்
அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,517 ஆக அதிகரித்துள்ளது.இந்நிலையில், நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 265,574 ஆக அதிகரித்துள்ளது.