15.08.2021 அன்று செல்வன் அஸ்வின் பத்மராசா அவர்களின் 16 வது பிறந்தநாள் இந்த நல் நாளில் பெற்றோரை இழந்து உறவினருடன் வாழும் இ.ஜெனிற்றா இவருக்கு கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற திட்டத்திற்கு அமைய . இந்த உதவியினை வழங்கிய திரு திருமதி பத்மராசா அவர்களுக்கு நன்றி கூறுவதுடன் செல்வன் அஸ்வின் அவர்கள் சகல இன்பங்களும் பெற்று நீடூழி காலம் வாழ வாழ்த்துகின்றோம். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்…..