அழகு நிலையங்களில் முடி வெட்டும் போதும் எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஜனக அக்கரவிட தெரிவித்துள்ளார்.
இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.